OPS

எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!ஓபிஎஸ் அதிரடி முடிவு!
தமிழக சட்டமன்ற தேர்தல் மிக அருகில் உள்ள இந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்த அனைவரின் கவனமும் தேர்தல் வெற்றியை தாண்டி, யார் முதல்வர் வேட்பாளர் ...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி – அவருக்கு நடந்தது என்ன?
அதிமுக கட்சியை சேர்ந்த, துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை திடீரென்று உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ...

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!
அதிமுகவில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் ...

கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!
தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் ...

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2020 -21 ஆண்டுக்கான துணை மதிப்பீடு!
சட்டப்பேரவை கூட்டத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீட்டை மதிப்பீட்டுக்கான 12845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கோரி துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை ...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் அதிமுகவினர்! வெளியானது முக்கிய தகவல்

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?
ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன? பிரதமர் மோடி அறிவித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக ...
திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்
திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ...

தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!
தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு! மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 ...