உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!! நம்மில் பலருக்கு முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும்.நமது சருமமும் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும். சருமம் அழகாகவும்,பொலிவுடனும் இருக்க உண்ண வேண்டிய பழங்கள்:- 1.ஆப்பிள் 2.வாழை 3.மாதுளை 4.ஆரஞ்சு 5.பப்பாளி … Read more

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை! எலும்புகள் பலம் பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை கால் வலி, மூட்டு வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க நம் தினசரி எந்த வகையான … Read more

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்! சர்க்கரை நோயை குணப்படுத்த அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் மூலமாக இதனை சரி செய்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை நாம் சரி செய்யாமல் விடுவதன் காரணமாக இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ,இரத்த குழாய் பாதிப்பு ,மூளை நரம்பு பாதிப்புகள் ஏற்படும். இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாக … Read more

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு!

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு! பெரும்பாலும் பெண்கள் முகம் பொலிவற்று இருப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவிடுவர். ஆனால் நாம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூக்கிப் போடும் பொருட்களிலே அதிக நன்மை உள்ளது. ஆரஞ்சு பழத்தில் மட்டுமின்றி ஆரஞ்சு பல தோளில் விட்டமின் சி இருப்பதால் அது நமது முகத்திற்கு பொலிவை கொண்டு வரும். ஆரஞ்சு தோலில் பாலிப்பினால்கள் மற்றும் அதிக அளவு தாவர கலவை உள்ளது. இந்த … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..     கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும் பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more