அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!! அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் , வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், ஆகியோர் சென்னை உயர்நிதி மன்றத்தில் அவசர வழக்காக தனித்தனியே தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கைநேற்று விசாரித்த உயர்நிதிமன்ற நிதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொது செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், மார்ச் 22ம் தேதி பொதுக்குழு … Read more

ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்!

On the other hand, the post of AIADMK political advisor! The other side is removed from the basic membership! Former Minister Panruti OPS and EPS!

ஒரு பக்கம் அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி! மறுபக்கம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்! முன்னாள் அமைச்சர் பன்ருட்டியை பந்தாடும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்! அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதிமுகவே இரண்டு அணிகளாக பிரிந்து விட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்தனர். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more

வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே. சி. டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

AIADMK general committee meeting invalid! Action decision given by the court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! அதிமுகவின் ஒற்றை தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்தது முதல் கட்சிக்குள்ளையே பிரிவினை தான். அதிமுக கட்சிக்கு இடையே ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு தரப்புகளாக பிரிந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒற்றை தலைமை ஏற்பதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக  … Read more

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!..

Do you have anything to complain about? Agriculture Minister MRK Panneerselvam Review!..

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!.. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் உள்ளது போல கர்நாடகா அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சில்லறை விலை விட தமிழகத்தில் அதிகமாக விலை உள்ளது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தவறான செய்தியாகும். உரத்தின் விலையானது மத்திய அரசால் மட்டுமே இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த போலி … Read more

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Chief Minister Stalin inquired about Panneerselvam!

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் 2034 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனாபாதிப்பால் சென்னையிலுள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் விரைவில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கொரோனா … Read more

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு!

Will Panneer Selvam come to vote in the democratic elections? Volunteers are excited!

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு! இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று  காலை நடைபெற உள்ளது.இதில் மத்தியில் ஆளும் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் திரிணமுல் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டசபை … Read more

பன்னீர் செல்வம் வீட்டில் குவிந்த ஏராளமான ஆதரவாளர்கள்!!

பன்னீர் செல்வம் வீட்டில் குவிந்த ஏராளமான ஆதரவாளர்கள்!! சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இன்று இன்று காலை இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆனால் பொதுக்குழுவுக்கு தடை … Read more