விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக?

விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக? இந்தியா முழுவதும் நாடளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது விருபபமனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் தமிழகத்தில் பெரிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறுதிகட்டத்தை எட்டவில்லை எனலாம். தேர்தல் கூடிய விரைவில் நடக்கவிறுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கும் வி.சி.க கட்சி திமுகவிடம் மூன்று தொகுதிகளை கேட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக … Read more

கரும்பு விவசாயி சின்னம் தான் வேண்டும் சீமான் பிடிவாதம்!!

கரும்பு விவசாயி சின்னம் தான் வேண்டும் சீமான் பிடிவாதம்!! தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே தேர்தல் என்றால் முதலில் கட்சி சின்னத்தை பெறுவதில் தான் அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டுவர், ஏனேனில் மக்கள் கட்சியின் சின்னத்தை வைத்தே கட்சியின் பெயரை கூறும் காலகட்டம் இது. அந்த வகையில் தேர்தலில் மிக்கிய பங்காற்றும் கட்சி சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!! நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு கூரையாற்றினார், அதனை தொடர்ந்து இன்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கயுள்ளார். இன்று மாலை டெல்லி திரும்பும் பிரதமர் வருகின்ற மார்ச் நான்காம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் நான்காம் தேதியில் … Read more

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியே வென்று பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறிக்கொண்டுள்ளார். இதனை உறுதப்படுத்தும் விதமாகவே தமிழகத்தில் இன்றைய அரசியல் களம் உள்ளது. தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது, … Read more

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா??

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா?? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யார்யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்பொழுது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமமுக கடசி டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியள்ளனர் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களது தொலைபேசி உறையாடலில் தொகுதி பங்கிடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாளை தமிழகம் வரும் பிரதமர் … Read more

விழப்போகும் அடுத்த ‘விக்கெட்’யார்?? பரபரப்பில் அரசியல் களம்!!

விழப்போகும் அடுத்த ‘விக்கெட்’யார்?? பரபரப்பில் அரசியல் களம்!! நாடாளுமன்ற தேர்தல் நேருக்கும் இந்த சமயத்தில் சில தினங்களாகவே தமிழகத்தில் கட்சி தாவல்களும், கூட்டணி பேச்சுக்களும் அதிகரித்துக் காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மாலை கோவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்னொரு விக்கெட் விழப்போகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். எனவே அடுத்து பாஜகவில் சேர போகும் அந்த இன்னொரு பிரபலம் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. … Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறயுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மிகவும் சூடுப்பிடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணை அமைச்சரும், மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார் இந்த செயல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் … Read more

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more