அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..??

Mansoor Alikhan who was discharged in an emergency

அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் இறுதி நாள் அன்று திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்ட மன்சூர் அலிகானுக்கு அங்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more

தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!!

Modi will make a whirlwind campaign in Tamil Nadu!! Executives who give enthusiastic welcome!!

தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!! மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசியல் கட் சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில், வாக்கு  பெருமான்மை குறைவாக உள்ள தமிழகத்தில், பா.ஜ.க சார்பில் வாக்கு வேட்டை ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கிட்டத்தட்ட  ஆறு முறை பிரச்சார வேட்டையை மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்போது  ஏழாவது முறையாக தமிழகத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதன்படி,  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் … Read more

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை!

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை! வருகின்றன ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இட்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அமமுக,டிடிவி தினகரனுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பா.ஜ.க கட்சி அமமுகவிற்க்கு தேனி மற்றும் திருச்சி தொகுதியை ஒதுக்கயுள்ள நிலையில், தேனி தொகுதியில் அமமுக … Read more

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!!

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் முழு மூச்சாக இறங்கி வாக்குகளை சேகரிக்க துவங்கியுள்ளனர். மோடியின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள பட்சத்தில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தல் தேதி குறித்த விவரங்கள் அடங்கிய அட்டவணை இந்திய தேர்தல் … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!! அதிமுகவில் அம்மாவின் மறைவிற்கு பிறகு யார் ஒற்றை தலைமையை ஏற்கப் போகிறார்கள் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து  மேல்முறையீடு வழக்கு தொடுத்தும் எடப்பாடி அவர்களே வெற்றியடைந்தார். இதனிடையே பாஜக, மறைந்த முதல்வர் … Read more

புதிய கூட்டணிக்கு அடித்தளம்.. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!!

Foundation for new alliance.. BJP Annamalai and Tiruma sudden meeting!!

புதிய கூட்டணிக்கு அடித்தளம் .. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!! தமிழகத்தில் அரசியல் சார்ந்த பல திருப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று அண்ணாமலை மற்றும் திருமாவளவன் நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். இது அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. சமீபத்தில் திமுக மற்றும் விசிக இடையே பிளவு ஏற்பட்டு விட்டதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்து … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து வருட காத்திருப்புக்கு பின் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை தான், அந்த வகையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் கைபற்றி திமுகவின் ஆட்சிக்கு வலு சேர்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடையே அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இதனிடையே வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more