“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

“Vande Bharat” train fare reduction!! Notice issued by the Railway Board!!

“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக செலுத்தப்படுகிறது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இவ்வாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. … Read more

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

Happy news released by Railways!! No need to travel like this anymore!!

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து போக்குவரத்துகள் நம் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. … Read more

சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!!

சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!!   இனிமேல் பயணிகள் யாரும் தங்களது சூட்கேஸ்களை இழுத்துச் செல்லக் கூடாது என்று அரசு அதிரடியாக தடை விதித்து அறிவித்துள்ளது. சூட்கேஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை குரேஷ்ய்வில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   குரேஷியாவின் டுப்ரோவ்னிக் என்ற பகுதிக்கு சுற்றுலாக்கு வரும் பயணிகளுக்குதான் சூட்கேஸ்களை இழுத்துச் செல்வதற்கு தடை விதிகப்பட்டுள்ளது. உலகில் பல இடங்களில் பல வகையான தடைகள் அமலில் இருக்கின்றது. சில … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!!

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!   கொல்கத்தா மாநிலத்தில் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே தீ அணைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளார்.   நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கொல்கத்தா மாநிலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர … Read more

இந்த ஆண்டு 5 கோடி பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என தகவல்!!

இந்த ஆண்டு 5 கோடி பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என தகவல்! நடப்பாண்டில் உள்நாட்டு விமாங்களில் 5 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பல்வேறு விமான … Read more

கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் ரகசிய தகவலை வெளியிட்ட கேரள காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ரகசிய விபரங்களை கசிய செய்ததாக கேரளா காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்! கேரள மாநில காவல் துறையில் ஐஜி ஆக செயல்பட்டு வந்த விஜயன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்தூர் ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைய்பி தொடர்பான சில ரகசிய தகவல்களை கசிய செய்ததாக இவர் மீது சக அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர். பேருந்தை கட்டுபாட்டோடு நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டசம்பவம். வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் இல் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன் வழக்கம் போல் இன்றூ அஜாக்ஸ் பனிமனையில் இருந்து பேருந்தை பூந்தமல்லி நோக்கி இயக்கி கொண்டு சென்றிருந்தார். பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டூநர்கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்து … Read more

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!! ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல், மூல காரணத்தை கண்டறிய வேண்டும்’என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் மாநில அளவில் காவல் துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் கோழிக்கோடு எலந்தூர் அருகே … Read more