விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி…பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!
விமான நிலையங்களில் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு ஒரு சிறப்பான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இனிமேல் விமான பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், மொபைல், சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்கள் எதையும் அகற்றாமல் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும், ஏனென்றால் விமான நிலையத்தில் புதிய நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பயணிகள் தங்களது மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சார்ஜர்களை ட்ரேயில் வைக்காமல் விமான நிலைய பாதுகாப்பு சோதனையையும் முடிக்க முடியும். அதுமட்டுமல்லாது விமான பயணிகள் இனிமேல் சோதனைக்காக … Read more