பத்து நிமிடத்தில் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
பத்து நிமிடத்தில் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு! வாயுத்தொல்லை உங்களை நிம்மதியாகவே இருக்க விடாது. இது வந்து விட்டாலே உங்கள் வயிற்றுக்கு சிக்கல் தான். எப்பொழுதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். பாறாங்கல்லை வயிற்றில் கட்டி விட்டது போல் வலிக்கும். அடிக்கடி வாயு தொல்லை, வயிறு மந்தம், ஏப்பம் முதலியன ஏற்படுகிறது என்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். வாயு தொல்லை உள்ளவர்கள் பருப்பு வகைகள் … Read more