மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த்!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த்!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!! மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையும் புதிய பிஎம்டபிள்யூ காரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஜெயிலர் … Read more

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 

  ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார்.   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. … Read more

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

  ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரகண்டில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆன பின்னர் இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், கொரோனா காரணமாகவும் இமய மலைக்கு செல்வதை … Read more

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்     தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்.தமிழ் ரசிகர்களால் தல,அல்டிமேட் ஸ்டார்,ஏகே என்று அழைக்கப்படும் இவர் நடிப்பை தாண்டி பைக் ரைடு மற்றும் கார் ரைடு உள்ளிட்ட பந்தய போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார்.மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் பைக் ரைடு மீது அதீத ஆர்வம் உள்ள அஜித் சமீபத்தில் … Read more

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! 

The personal thing worked!! A famous actress who fulfilled her 10-year wish!!

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!!  பிரபல நடிகை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார் சார்லி சாப்ளின்,  பரசுராம், விசில், விகடன்,  அருவம், உள்பட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.இவர்  இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் யாதமாகி  நின்றாய் என்ற  படத்தை  இயக்கி நடித்தார். காயத்ரி சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் … Read more

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு! டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் … Read more

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கூகுள் நிறுவனம் தெடர்பான கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனம் பில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் ஆகிய கணக்குகளை நீக்கவுள்ளது. இதையடுத்து இந்த கணக்குகளில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், … Read more

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில்  வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, … Read more