நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? பொன்ராதாகிருஷ்ணன் தகவல்!
சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஆரம்பித்து மாலை வரை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச் செயலாளர் நாயகம், முன்னாள் மாநிலத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் … Read more