புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more

புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியை தூய்மையானதாகவும்,அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார் மேலும் புற்றுநோய் பரிசோதனையை ஆரம்ப காலகட்டத்தில் செய்துகொண்டு புற்றுனோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அறிகுறி மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக புதுச்சேரி- உழவர்கரை நகராட்சியில் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!

Good news for motorists!! No more penalty for all this!!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!! புதுச்சேரியில் போக்குவரத்து துறை ஆனது தற்பொழுது 15 ஆண்டுகளாக இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதி சான்றிதழ் என ஆரம்பித்து அபராதம் வரை என அனைத்திற்கும் எல்லையில்லா பட்டண உயர்வை உயர்த்தியது. இதனை வாகன உரிமையாளர்கள் பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு கட்டண உயர்வினால் பெரும் பாலானோரால் கட்டண உயர்வை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய … Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Breaking: Free laptop for school students! Action announcement released by the Chief Minister!

Breaking: பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! புதுச்சேரியில் கல்வித் துறை சார்பாக மாணவர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதன்பின் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில், கல்வித்துறைக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெருமளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத இடங்கள் என்று எதனையும் … Read more

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

Breaking: Now you can study medicine in Tamil too!! Governor's announcement!!

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!! மத்திய அரச தேர்வு மற்றும் இதர துறைகளில் ஹிந்தியை கட்டாயம் ஆக்குவதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். இச்ச சமயத்தில் பிரதமரின் கனவு திட்டமான மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் தாய் மொழியான ஹிந்தியில் கற்பிக்கப்படுவது நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மத்திய இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஹிந்தியில் படிக்கலாம் எனக் பிரதேசத முதல்வர் கூறியுள்ளார். மேலும் பாட … Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

Rs.1000 to Rs.6000 for government employees! Important information about Diwali bonus!

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! தீபாவளி வருவதை முன்னிட்டு மத்திய அரசு போனஸ் குறித்து ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாயிரம் வரை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் பணியில் இருந்தவர்களுக்கு இந்த இடைக்கால போனஸ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதற்கு அடுத்தபடியாக புதுவை … Read more

21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்!

Are you a 21 year old? Apply today! The government's new subsidy program!

21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்! 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை  இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 … Read more