பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?
பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக … Read more