ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!!
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு!! முதல்வர் அதிரடி உத்தரவு!! அனைத்து மாநில அரசுகளும் ஆசிரியர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்வுகள் முறையாக நடத்தப்படுதவது இல்லை. கடந்த 2012 … Read more