கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான கல்லை ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவானது கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த சரக்கு ஆட்டோவிற்கு பின்னால் அதிக வேகமாக தனியார் பேருந்து ஒன்று வந்து … Read more