மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!! தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் … Read more

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! 

Tamilnadu government's new order for police officers!! This must be done from now on!!

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!  தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை … Read more

நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!

நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!

  நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!! தமிழக திரையுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஒரு ஹீரோ போன்று பல நன்மைகளை செய்து வருகின்றார். பொதுவாக சூர்யா படத்தில் தனக்கு என்று ஒரு கோட்பாட்டை வைத்து அதன்படி நடிப்பார். நடித்து பல புகழை சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  பொது வாழ்க்கையிலும் பல நன்மைகளை செய்து புகழ் … Read more

ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

No more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!

 ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வந்த … Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!!

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!!

ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!! ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது செப்டம்பர் … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கலெக்டர்கள் இடமாற்றம்! அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கலெக்டர்கள் இடமாற்றம்! அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நான்கு ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கடல் சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பி அந்த மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இந்த மாவட்டத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஆட்சியர்கள் … Read more

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

வாணியம்பாடி அருகே 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக அமைத்த கழிவு நீர் கால்வாய் சிமெண்ட்,ஜல்லி தனித்தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு. 5 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றியும் பயனில்லை என்று பொதுமக்கள் வேதனை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் கடந்த 25 … Read more

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more

23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

மணிப்பூரில் 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளது செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மணிப்பூர் டிஜிபி பி டவுங்கல், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருப்பித் தருமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் உள்ளன, இதில் தொடர்புடையவர்களை நாங்கள் அறிவோம். ஆயுதங்களை திருப்பித் தருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்கள திருப்பி தாருங்கள் , இல்லையெனில் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் … Read more

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more