பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!!

It is now compulsory to have three meals in schools!! Effective from today!!

பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!! கோடை வெப்பத்தால் தள்ளி போன பள்ளி திறப்பு தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் தொடக்க பள்ளி மாணவர்கள் இன்று முதல் நாள் … Read more

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!! கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் … Read more

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை! நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் மூலம் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டையின் மூலமாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! 

Aadhaar link with electricity connection!! New update released by the government!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! தமிழக அரசானது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் மற்றும் வீடுகள் தோறும் மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் அதனை ஒழுங்குமுறை படுத்த முன்னிலைத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை கொண்டு வந்தது. இது குறித்து முக்கிய தகவல்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டவுடன் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் வழங்கி இருந்தார். மேலும் இணையதளம் ஒன்றை வெளியிட்டு அதில் மின் … Read more

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

CBSE syllabus from next year in govt schools!! Important information released by the government!!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! அரசு பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்துக்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப் படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டத்தில் சி.சி.இ என்ற செயல் வழிக் கற்றல் முறை அமல்படுத்தப் படுகிறது. 1 முதல் 10 வகுப்பு வரை சிறப்பு பாடங்களும் நடத்தபடுகின்றன. இதற்கென 22 ஆசிரியர்கள் … Read more

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

1 rupee special bus for students! Important information released by the government!

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரியில் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்கவில்லை. அதனால் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில் நுட்ப … Read more