போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!
போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4 நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக … Read more