வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் ki.இதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக இவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சில காரணங்களால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாத நபரை கொலை செய்து விடுவதாக இம்தியாஸ் சேக் மிரட்டி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு … Read more