இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்! பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆவின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் மூன்று கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். … Read more

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?  ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு  மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் … Read more

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் 3 கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு … Read more

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்!

Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ரூபாய் 3 கோடி வரை ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி … Read more

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

இதனால்தான் அவர் வீதிகளில் உலா வருகிறார்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ருசிகர தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம், என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டை மீட்க போகிறேன், இந்திய நாட்டை மீட்க்க போகிறேன், என கூறியவர்கள் வேலை அற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடும் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியாவும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றது. என்று தெரிவித்திருக்கின்றார். எங்களுடைய கூட்டணி மிக வலுவான கூட்டணி எனவும், அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், … Read more

திரௌபதி படத்தை பார்த்து பாராட்டிய பிரபல அமைச்சர் – இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். … Read more

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!! பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு. அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டும் விதமாக தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று புகழ்ந்து பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை செய்தியில் வெளிப்படையாக கூறுபவர். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சரின் பேட்டியை சுட்டிக்காட்டி … Read more

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்

Edappadi Palanichamy

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர் தற்போதைய தமிழக அரசியலில் எதிர்கட்சிகளை சமாளிப்பதில் திறமையாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பால்வளத்துறைக்கு கீழ் வரும் ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக அது பற்றிய விவகாரத்தில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதிகமாகும் … Read more

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை தேர்தல் அரசியலில் ஒரு புதிய கட்சியை சமாளிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை விஜயகாந்தின் கட்சி உட்பட எந்த கட்சியும் இதுவரை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று எண்ணிய நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து … Read more