இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!!
இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும்மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம். *வீட்டிற்கு அருகில் … Read more