சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா! நேற்று(ஏப்ரல்8) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது. இந்த போட்டியின் முலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நேற்று(ஏப்ரல்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் … Read more

49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா!!

49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய(நவம்பர்5) உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் போட்டிகளில் தன்னுடைய 49வது சதத்தை அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. நேற்று(நவம்பர்5) நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு!!! இன்றைய போட்டியில் களமிறங்கும் சுப்மான் கில்!!! இன்று(அக்டோபர் 14) நடைபெறும் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியில் சுப்மான் கில் அவர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் லீக் சுற்றில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான். அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more

கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!!

கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!! உலகத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா,  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியாகப் கிரிக்கெட் போட்டி இன்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தியா நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இருக்கும் ஒரு சில காரணங்களால் தற்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை தவிர்த்து வருகின்றது. இந்த பிரச்சனை எப்பொழுது முடியும் என்று தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மற்ற நாடுகளுக்கு … Read more

கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! நேற்று அதாவது மே 29ம் தேதி நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று தனது 5வது ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளது. மே 28ம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மழை பெய்ததால் நேற்று அதாவது மே 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. நேற்று(மே29) நடந்த போட்டியில் … Read more

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி!  நாக்பூர் டெஸ்டில் வெற்றிக்கு பின் ஜடேஜா மற்றும் அஸ்வினை பற்றி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களும் இந்திய அணி 400 ரண்களும் எடுத்தது. அடுத்து 223 … Read more

ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா!

ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா!  இந்திய அணிக்கு எதிரான முதலாவது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்று நாக்பூரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை உடனடியாக தேர்வு … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் அணி இதுதானா?… பிசிசிஐ சூசக அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் அணி இதுதானா?… பிசிசிஐ சூசக அறிவிப்பு நாளைய போட்டியில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று ஆசியக் கோப்பை தொடங்கியுள்ள நிலையில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணியில் யார் யாரெல்லாம் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் உத்தேச விளையாடும் XI பற்றிய விவாதம் மற்றும் … Read more