உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!
உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!! காண்பிக்கக் கூடாதவை:- 1.பூஜை அறை / பூஜை சாமான்கள் 2.தாலி செயின் 3.உங்கள் நகைகள் 4.உங்கள் புடவைகள் / துணிமணிகள் 5.பணப் பெட்டி (ஏதாவது வாங்க வேண்டி இருக்கும் போது அவர்கள் முன் பணப் பெட்டியில் இருந்து பணம் எடுக்கக் கூடாது) சொல்லக் கூடாதவை:- 1.வருமானம் 2.சேமிப்பு பற்றிய தகவல் 3.நகை, பணம், சீட்டு சேமிப்பு பற்றிய தகவல் 4.பிள்ளைகளின் மதிப்பெண் 5.கணவன், மனைவியின் … Read more