குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!! இன்றைக்கு இருக்கின்ற வானிலை மாற்றங்கள் காரணமாக பலரும் இருமல், சளி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல், கபம் போன்ற பிரச்சனைகளால் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வை இங்கு காண்போம். இதற்கென்று எவ்வளவு மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிட்டாலும் முழுவதுமாக சரி செய்ய முடியாது. தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தேவையான … Read more