மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது. மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு … Read more