தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ !

தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ ! இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அனைத்து பார்மட்களிலும் இருந்து வந்த தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீப காலமாக அதிக கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சமீபத்தில் அவர் 97 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பிய நிலையில், அவரது அணுகுமுறை ஏற்கனவே விவாதப் புள்ளியாக … Read more

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து! விராட் கோஹ்லி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் … Read more

சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்குப் பிறகு தற்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 5 சிக்ஸ்களை விளாசி அரைசதம் அடித்தார். … Read more

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட்

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்தது. அந்த போட்டிக்குப் பின்னர் டி 20 … Read more

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று … Read more

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷ்ரமாவிடம் அவமரியாதையாக நடந்துகொண்டுள்ளதாக ஹர்திக் பாண்ட்யா மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய … Read more

கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா பாதிப்பால் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more

அந்த நேர்மைதான் ஸ்பெஷல்! ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஹித் சர்மா!

நேற்று முன்தினம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய அணியில் ருதுராஜ் கேய்க்வாட், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ,உள்ளிட்டோருக்கு நொத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஹூடா,,க்ருணால் பாண்டியா, … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more

ஜிம்மில் இருந்து கொண்டு வசனம் பேசிய ரோஹித் ஷர்மா!!! என்ன வசனம் தெரியுமா?

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக னைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாத இறுதில் இருந்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடருக்கான தேதியும் தொடர்ந்து தள்ளிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் இந்த … Read more