சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அப்பார்ட்மென்ட் உள்ளது. இது ஒரு 4 மாடி கட்டிடம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முக சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரம் ஜன்னல் மற்றும் கதவு மொத்த … Read more

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !

நடிகர்களை போல தாமும் எப்படியாவது பிரபலமாக வேண்டும் எனும் இடத்தில் சில சாமானிய மக்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் சர்ச்சைகளில் முடிகிறது. அவ்வகையில் சிலர் வினோதமான செயல்களை செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை பிரபலமாகி கொள்கின்றனர். ஆனால் அதுவே சிலருக்கு விபரீதமாக முடிகிறது. அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மீன் சமைத்து சாப்பிடுவது போல் பாம்பை சமைத்து ஒருவர் சாப்பிட்டு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பாம்பை கண்டால் படையும் அஞ்சும் என்னும் … Read more

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை ! ஆடு மேய்க்கச் சென்ற 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 60 வயதாகிறது. குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து பத்து வருடங்களாக மல்லூர் பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தப் பகுதி காட்டுப் … Read more

சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு பொது மருத்துவமனையில் 600 படுக்கையில் வசதியுடன் கொரோனா சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது .அதில் 600 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவனையில் பணிபுரியும் செவிலியர்கள் … Read more

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் சேலம் பிளட் டோனர்ஸ் என்ற ரத்ததான தன்னார்வலர் குழுவை தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவருக்கு சேலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு விபத்தில் உயிருக்கு போராடி அவர்களுக்கும் ரத்த தானம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தேவையில்லாத இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தால் ஒரு சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றார். சமீபத்தில் “அண்ணா உயிருக்கு போராடிட்டு இருக்காரு ஒரு யூனிட் இரத்தம் தேவை படுது” என்று அழைப்பு … Read more

புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் பனிக்கட்டி இல்லாத மீன்களை வாங்க மக்கள் ஆர்வம்!!

புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் பனிக்கட்டி இல்லாத மீன்களை வாங்க மக்கள் ஆர்வம்!!

புரட்டாசி மாதம் நெருங்குவதால் ஞாயிற்றுக்கிழமையாக இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மீன்கள் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ,தேவூர் அருகே உள்ள பகுதிகளில் கோனேரிப்பட்டியில் , புரட்டாசி மாதம் தொடங்குவதால் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மீன்களை, ஆற்றில் பிடித்து ஐஸ் கட்டி இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்க … Read more

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று (12.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.85-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.26-கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.46-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.88- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி தனது மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியாது என்பதனால், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு,அங்குள்ள பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுத்திருந்தார். அப்பொழுது, இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று,பழனிசாமியின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு,நிற்காமல் … Read more

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு! சேலம் ஏற்காடு மலை பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு தூளி கட்டி கொண்டு செல்லும் மலை கிராமத்தினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு பகுதியில் கொடிக்காடு என்ற கிராமம் உள்ளது. சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராததால் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி இல்லாததால் நோயுற்ற மக்களை தூளி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை … Read more

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு! கிரிக்கெட் பேட் நழுவி நெஞ்சில் பட்டதனால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் புதூர் அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் தீபக். 13 வயது நிரம்பிய சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கொரோனாவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் உள்ள காலி நிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை … Read more