கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!! திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் வேடங்களில் ஏற்று நடிப்பது மிகவும் கடினம்.ஒருவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துவிட்டு பின்னர் ஹீரோவாக நடிப்பது என்பது மிகவும் கடினம்.காரணம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்த சூத்திரத்தை உடைத்து வில்லனாக நடித்து மக்களை மிரட்டிய நடிகர்கள் பின்னாளில் மிகப்பெரிய ஹீரோக்களாக உருவெடுத்து டாப் 4 வில்லன் டூ ஹீரோ நடிகர்களின் தொகுப்பு இதோ. 1.ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக கொண்டாடப்படும் … Read more

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!   நேற்று(ஜூலை7) நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின்  பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சரத்குமார் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துளளது.   நேற்று அதாவது ஜூலை 7ம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே … Read more

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!! தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் … Read more

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!!

  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் ஒரே நோக்கம் – சரத்குமார்!! பொது மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடி வருகிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்கார்ட் கிருஷ்ணா கல்லூரியின் 130 வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் என்று நாகர்கோவில் வந்தார் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

This is the collection of Varisu! Twitter post published by the film crew!

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு! தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் திரையுலகிற்கு எண்ணற்ற ஹிட் படங்ககளையும் கொடுத்துள்ளார்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில் ,விஜய் நடிப்பில் தாயராகி கடந்த ஜனவரி 11 ஆம் தேதியில் திரையுலகில் வந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் அப்பா மகன் இடையே நிகழும் பிரச்சனை தான்.குடும்ப … Read more

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல … Read more

பொன்னியின் செல்வன் பட பாடலை முனுமுனுக்கும் விஜய்… சரத்குமார் பகிர்ந்த சீக்ரெட்!

பொன்னியின் செல்வன் பட பாடலை முனுமுனுக்கும் விஜய்… சரத்குமார் பகிர்ந்த சீக்ரெட்! தமிழ் சினிமாவில் இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாகி ஒரு ரவுண்ட் வந்தவர் சரத்குமார். அவர் நடித்த நாட்டாமை மற்றும் சூர்யவம்சம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு மீண்டும் அவர் குணச்சித்திர வேடங்களுக்கு திரும்பினார். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு கன்னடம் என … Read more

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி! வம்சி இயக்கத்தின் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போதைய 180 கோடி … Read more

தளபதி விஜய்க்கு வில்லனாக கௌதம் மேனன்?படம் தாறுமாறு தான் போங்க!..

தளபதி விஜய்க்கு வில்லனாக கௌதம் மேனன்?படம் தாறுமாறு தான் போங்க!.. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் தனது தற்போதைய திட்டமான வாரிசுவில் தளபதி விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சரத்குமாரை விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஒரு உணர்ச்சிகரமான காட்சி படமாக்கப்பட்டது. அதில் பொறுப்பான மருத்துவராக பிரபு நடிக்கிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கங்கராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கு விஜய் ரசிகர்கள் சமமாக முக்கியத்துவம் … Read more

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்?

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்? கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் கசிந்து வருகிறது. படத்தொகுப்பில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.     இந்த வீடியோவில் பிரபு டாக்டராக நடிப்பதாகவும், படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் இருப்பது … Read more