நீங்க எஸ்பிஐ வாடிக்கையாளரா? அப்படின்னா இத நீங்க நிச்சயம் தெரிஞ்சுக்கணும்!
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் கிளைகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் இணையதள பேங்கிங் மற்றும் பல பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. சில வங்கிகள் மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸ் தொகையை பராமரிக்காமல் விட்டாலும் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் வேறுபட்டதாக காணப்படவில்லை என்றாலும் கூட நடந்த 2020 ஆம் வருடம் முதல் சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காமல் இருப்பதற்கான அபராத தொகையை … Read more