பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!
பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!! சமீபத்தில் நடிகர் ரஜிகாந்த் துக்ளக் பத்திரிகை நிகழ்வில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சானது அமைதியை கெடுக்கும் விதமாக இருப்பதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், சில … Read more