பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!! நம் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள இந்த கால்சியம் பெரிதும் உதவுகிறது. இந்த கால்சியம் பாலில் தான் அதிகளவு இருக்கிறது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாலுக்கு இணையான ஏன் பாலை விட அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்கள் சில இருக்கிறது. அந்த உணவு பொருட்கள் … Read more

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!! எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. … Read more

இது 1 சுளை இருந்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு எலும்பு பிரச்சினை வாராது!!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, எழும்பு தேய்மானம், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினருக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், கால்சியம் குறைபாடு இவையெல்லாம் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு காரணம். எலும்பு சார்ந்த பிரச்சினைகளை நீக்கி, எலும்பை வலு பெற வைக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். கொட்டைகள் நீக்கிய பலாப்பழம் 3 எடுத்து கொள்ளவும். இந்த பலாப்பழத்தி்ல் கால்சியம் அதிகம் … Read more

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!     ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் வரும்.அதன்படி இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.அமாவாசை என்பது முன்னோர்களுக்கான படைக்கப்பட்ட நாள்களாகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதம் நிறைந்த நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?

Buy buy come buy and go!! Five to ten rupees only?

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே? சேலம் மாவட்டம் வாழப்பாடி  கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே … Read more