Shivani Narayanan – கோவில் என்றும் பார்க்காமல் ஷிவானி நாராயணன் இப்படி பண்ணலாமா?
Shivani Narayanan – கோவில் என்றும் பார்க்காமல் ஷிவானி நாராயணன் இப்படி பண்ணலாமா? திரைத்துறையில் பிரபலமாக உள்ள முன்னணி கதாநாயகிகள்,இழந்த மார்கெட்டை பிடிக்க துடிக்கும் கதாநாயகிகள் என அனைவரும் தங்களுடைய அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,ரசிகர்களை அப்டேட்டில் வைத்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமானது தான். ஆனால் சமூக வலைத்தளங்களில் கிடைத்த அங்கீகாரத்தின் மூலமாக திரைக்கு வந்தவர் தான் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்.4 மணி ஷிவானி என்ற செல்ல பெயர் வைத்து … Read more