வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! அனைவருக்கும் சூப் ரெசிபி பிடித்த ஒன்றாக இருக்கிறது.இது மிகவும் சுவையாக இருப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1 தேக்கரண்டி *கேரட் – 2 *பீன்ஸ் – 10 *கார்ன் – 1 கப் *முட்டைகோஸ் – 1/4 கப் *பெரிய வெங்காயம் – 1/4 கப் *சோள மாவு – 1 தேக்கரண்டி *பூண்டு – 2 பற்கள் *மிளகுதூள் – … Read more