சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..??
சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..?? தமிழ் சினிமாவின் அடையாளமாகவே திகழ்ந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். ஆனால் சிவாஜியை போல் எம்ஜிஆர் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்துவிடவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன் பின்னரே எம்ஜிஆர் ஹீரோவானார். ஆனால் அந்த ஹீரோ வாய்ப்பு பறிபோய் விடுமோ என எம்ஜிஆர் பயந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. அதாவது எம்ஜிஆர் பல போராட்டங்களுக்கு பின்னர் சாயா … Read more