வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்!
வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்! பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்பு எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு ஊர்வன. அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும், புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் இலகுவில் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றான். பாம்புகளுக்கு … Read more