கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!
கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக செயல்பட வேண்டிய நாள். அஷ்டம ராசியில் சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும். வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு பிரச்சனை உள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு குழப்பங்கள் வந்து … Read more