முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!
Cricket: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை. தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், … Read more