கொட்டித்தீர்த்த அதிதீவிர கனமழை!! நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் உயிரிழப்பு!! மீட்பு பணி வீரர்கள் தீவிரம்!!
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது மிக தீவிரத்தை அடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மும்பை மற்றும் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல இடங்களில் 120 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின், இரவு நேரத்திலும் விடாமல் பல பகுதிகளில் இடியுடன் … Read more