எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தான் தூத்துக்குடி … Read more