மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு! உக்ரைன் நாட்டிற்கு தற்போது ஜெர்மனி ஆதரவு அளித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவம் தொடர்பான உதவியை ஜெர்மனி வழங்கியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஜெர்மனி மட்டுமில்லாமல் பல நாடுகள் உதவி செய்து வருகின்றது. இதில் ஜெர்மனி உக்ரைன் நாட்டிற்கு இராணுவ உதவியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டேங்குகள், இராணுவ எதிர்ப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் உள்பட பல … Read more

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!

Banning the movie The Kerala Story was wrong!! Famous Director Interview!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!! இந்தியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரபல இயக்குநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, சித்தி இட்னானி, யோகிதா பிஹானி, சோனியா பிஹானி ஆகியோரது நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்!! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு! காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஜெயிலர் படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரச்சாரம் செய்து வருகிறார். மேடையில் நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என்றும் பேசியுள்ளார் அந்த நடிகர். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவராஜ் குமார். இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ் குமார் அவர்களின் சகோதரர். கன்னட சினிமாவில் பல படங்களில் … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?. மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.   ரிஷபம் … Read more

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!   வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.   ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலமாகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை … Read more

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு!

They also trample on women in India! Growing support for the controversial idea!

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு! மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் ஒரு நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் அது பேச்சு பொருளாக மாறியுள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி மிகவும் பரபரப்பாகி வருகின்றன. தாஸ் அந்த முழு வீடியோவிலிருந்து 6 நிமிட யூடியூப் கிளிப்பிங்கை மட்டும் தற்போது … Read more

தளபதியை ‘ஒத்த செருப்பு’ என கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய படங்கள் எல்லாம் செம ஹிட் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இவருக்கென்று ஒரு  ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார்  தளபதி. சில நாட்களுக்கு முன்பு பிரபல பாடகர் எஸ்பிபி மறைவுக்கு சென்று வந்த விஜயை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் ஹாட் நியூஸ் ஆக பரவி வருகிறது. இந்த சூழலில் விஜய் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஒற்றை செருப்பை ஒன்றை … Read more

இரு நாடுகளுமே ஆதரவை கடைப்பிடிப்பதே சிறந்த வழி

இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் லடாக் எல்லை பிரச்சினையால் மோதல்கள் நீடித்து வருகிறது.  கடந்த ஜூன் மாதத்தில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் சில வீரர்கள் இறந்தனர். இந்த மோதல் காரணமாக சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க பல … Read more

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய் இல்லாத குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும். குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் … Read more