பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் ரெட்ரோ! – 2 நாளில் எவ்வளவு வசூல் பாருங்க!…

retro

உழைப்பாளர் மே 1ம் தேதியை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் நேற்று வெளியானது. அதில் ஒன்றுதான் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் … Read more

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

suriya

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் … Read more

இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான். ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க … Read more

நான் விஜய்யுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்.. நடிகர் அஜித்!

நான் விஜய்யுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்.. நடிகர் அஜித்! சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகர்கள் என்னதான் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை அவர்கள் போட்டியாளர்களாக தான் கருதப்படுகிறார்கள். ரசிகர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் எம்ஜிஆர் என்று முழங்கும் கூட்டம் ஒன்று இருந்தால், சிவாஜி என்று முழங்கும் மற்றொரு கூட்டம் இருக்கிறது. அதுபோலத்தான் ரஜினி – கமல், அஜித் – விஜய். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் எம் ஜி ஆரும் சிவாஜியும் … Read more

இந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!?

இந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!? இந்திய அளவில் டாப் 10 பிரபல நடிகர்களின் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய், அஜித், சூரியா ஆகிய மூன்று தமிழ் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லக்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டு செப்டம்பர் … Read more

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன?

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, விக்ரம் நடிப்பில் வெளியான  ‘சாமி’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து … Read more

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!! சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 விண்கலங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் அனுப்பி விக்ரம் லேண்டரை நிலவின்.தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னர் அனுப்பிய சந்திரயான் … Read more

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஒரு மனிதனுக்கு பெயர் தான் அவனுக்கு அடையாளமாக திகழ்ந்து வரும் நிலையில் திரையில் நாம் பார்த்து ரசித்து கொண்டாடி வரும் விஜய்,ரஜினி,சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களின் நிஜப் பெயர் வேறு என்பது பலருக்கும் தெரியாது.இவ்வாறு படத்திற்காக,புகழிற்காக என்று பல காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றி வைத்து கொண்ட நடிகர்களின் விவரம் இதோ. 1.விஜய் (ஜோசப் விஜய் சந்திரசேகர்) தமிழ் திரையுலகில் குழந்தை … Read more

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…   பல நல்ல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.   பிரபல இயக்குநர் சித்திக் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1986ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன’ என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே பெரிய … Read more