10,000 தடவை வந்த OTP, swiggy ஆர்டர்!

பெங்களூருவாசி தனது ஃபோனில் 10,000 ஒரு OTP சரமாரியாகப் வந்த நிலையில் , தனது LazyPay கடன் விண்ணப்பக் கணக்கிலிருந்து ரூ.38,000-ஐ சம்பவம் அங்கு பெங்களூரில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆட்டோமொபைல் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் சன்னகேசவா கே.எஸ். என்பவருக்கு 5,345 ரூபாய்க்கான ஸ்விக்கி ஆர்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறி, காலை 11:39 மணிக்கு கால் வந்துள்ளது. குரல் செய்தியானது, ஆர்டரைப் பற்றிய அவரது அறிவின் அடிப்படையில் 1 அல்லது 2 ஐ அழுத்துமாறு  … Read more

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி!!

இரண்டு மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்! 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை செய்த ஸ்விக்கி! இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொழுது 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமாக பிரியாணிகள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இப்பொழுது பலருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாதவிடாய் பற்றி விவாதம் செய்யவோ அல்லது மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்கவோ பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பேற்பட்ட நல்ல விஷயத்தை செய்தது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தான். இந்நிறுவனம் மின்விசிறிகள், ஏர் கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், வீட்டு … Read more

குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்!

குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்! கோயம்புத்தூரைச் சேர்ந்த அந்த நபர் தனது குழந்தைக்காக ஸ்விக்கி நிறுவனத்தில் ஐஸ் கிரிம் ஆர்டர் செய்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற நபர் தனது குழந்தைகளுக்கு ஸ்விக்கியில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஸ்விக்கி டெலிவரி பாய் அதை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது பார்சலில் ஐஸ்கிரீமுக்குப் பதில் ஆணுறைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவர் அந்த இரண்டு ஆணுறை … Read more

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

zomato's Ten Minute Offer! Turbulent Netizens!

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல தொழில்நுட்பத்திற்கு மக்கள் முன்னேறி வருகின்றனர். முன்பெல்லாம் உணவு உண்ண உடைகளில் வாங்க என மக்கள் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உட்கார்ந்து படியே அனைத்தையும் வர வைத்து விடலாம் என்ற நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஸ்மார்ட் போனால் பல நல்ல காரியங்களும் … Read more

உணவு விநியோகிப்பாளர்கள் இதை பயன்படுத்த இனி தடை! எதிர்க்கும் மக்கள்!

Food distributors are no longer allowed to use this! Opposing people!

உணவு விநியோகிப்பாளர்கள் இதை பயன்படுத்த இனி தடை! எதிர்க்கும் மக்கள்! புது வருடங்கள் தொடங்கும் போது  ஒவ்வொரு ஆண்டிலும் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே போகிறது.அந்த வரிசையில் இருப்பது தான் விரும்பும் உணவை இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்வது.அதற்கென்று தனி நிறுவங்களே உண்டு.ஸ்விகி,சோமட்டோ போன்றவை ஆகும்.இந்த ஆப்களை பயன்படுத்தி நாம் விரும்பும் உணவை விரும்பிய கடையிலிருந்து வீட்டிற்கே கொண்டு வர இயலும்.கொண்டு வருவதற்கென்று தனி நபர்களை வைத்துள்ளனர்.அவர்கள் டெலிவரி பாய் என்றும் அழைக்கப்படுவர். அவ்வாறு உணவு கொண்டு வருபவர்களை … Read more

ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ந்து உள்ளார். மேலும் பிரபல உணவகம் மீது நடிகை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் tik.tik.tik விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் விஜய் சேதுபதியுடன் சங்கதமிழன் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார் . இப்பொழுது அவர் … Read more

“Zomato” “Swiggy” உணவு விநியோக சேவை நிறுத்தம்!! திண்டாடும் மக்கள்!!

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் மிகக் கடுமையாக நடந்து கொண்டதால் Zomato, swiggy நிறுவனம் தங்களது உணவு விநியோகிக்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ள சம்பவம் ஹைதராபாத்தில் மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அரங்கேறி வரும் நிலையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ஊரடங்கு களை கடுமையாகி வருகிறது. ஊரடங்கும் மீறுவோருக்கு தண்டனை வழங்குதல் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.   அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர், … Read more

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!

Swiggy, Somato companies have trouble operating! Food shop owners in grief!

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 அலையாக உருமாறி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டின் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவே அதிகபட்ச உட்சகட்ட எண்ணிக்கையாகும்.முதலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு 50%  மட்டுமே அனுமதித்தனர். திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்தனர்.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த … Read more

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது வேலை வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.   பணியின் பெயர் : Delivery job முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊதியம் : upto Rs.35000/ வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படும். ரூபாய் 6 லட்சத்திற்கு குடும்ப காப்பீடு வழங்கப்படும். நேர்காணல் நடைபெறும் இடம்: … Read more