20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!
20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்! கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுக்கும் பட்சத்தில் போட்டி நடக்கும் இடத்திலும், அவர்கள் சரியாக விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும்.அப்போது கிடைக்கும் வெற்றி அவர்களுக்கு மட்டுமின்றி எந்த நாட்டிற்காக ஆடுகிறார்களோ, அந்த நாடு மற்றும் எந்த குழுவில் சேர்ந்து ஆடுகிறார்களோ, அந்த குழுவிற்கும் … Read more