மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!
மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!! தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி … Read more