அடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!

அடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!! கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு, அமலாகத்துறை ரெய்டு என மாறி நடந்து வருவதை காண முடிகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமாக … Read more

அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!! நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு சீமான் அவர்கள் சமீபத்திய பேட்டியில் அரசியல் கட்சி தொடங்கிய தேர்தலில் நின்றால் உடனே யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். நேற்று(நவம்பர்1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அவர்கள் பேசிய பொழுது பல கேள்விகள் … Read more

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்றும் 16 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேலும் தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!! பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக கட்சியின். மூத்த நிர்வாகியாக இருக்கும் திருச்சி சிவா அவர்களின் மகன்தான் திருச்சி சூர்யா. இவர் திமுக கட்சிமீதும் அவருடைய தந்தை திருச்சி … Read more

தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புது உடை, இனிப்பு பலகாரம், பட்டாசு என கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தீபவளி பண்டிகையின் பொழுது சில கட்டுப்பாடுகளை விதிப்பதை மத்திய மற்றும் மாநில அரசு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் அதிகளவு காற்று மாசு … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!! கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமனற தேர்தலுக்காக இப்பொழுதே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக – பாஜக கூட்டணி சில கருத்து முரண்பாடு காரணமாக கடந்த மாதம் முறைந்தது. இனி பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. அதிமுகவின் இந்த அதிரடி முடிவு அனைவருக்கும் ஷாக்களிக்கும் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பாஜக கட்சியை பற்றியும் திமுக செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகை பற்றியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் … Read more