திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல்
திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல் தமிழ்நாட்டில் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவர் இடத்தில் ஆண்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் phh மற்றும் phh aay என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு வகையான குடும்ப அட்டைகளில் குடும்ப … Read more