எதிர்கட்சியை ரவுண்டு கட்டி எதிர்க்கும் தமிழக கட்சிகள்: தி.மு.க ஸ்டாலின் தனித்தலைவர் ஆனார்.
எதிர்கட்சியை ரவுண்டு கட்டி எதிர்க்கும் தமிழக கட்சிகள்: தி.மு.க ஸ்டாலின் தனித்தலைவர் ஆனார். தொடர்ந்து நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் படி தி.மு.க முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பொதுவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியை எதிர்த்தே பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் இப்பொழுது தமிழகத்தில் நிகழும் சூழ்நிலை என்னவென்றால் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய அனைத்து கட்சிகளும் திமுக வை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலை நிகழ்வது இதுவே முதல் முறை … Read more