நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்!
நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது அவர்களுக்கு அருகில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தது.அதனை போதையில் இருந்தவர்கள் பிடித்து காதுகள் மற்றும் அதன் பிறகு வாலையும் துண்டாக்கியுள்ளனர்.அதன்பிறகு நாய் குட்டிகளில் வால் மற்றும் காதுகளை உப்பு தடவி அதனை மதுவில் நனைத்து சாப்பிட்டுள்ளார். காது மற்றும் வால் நறுக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டும் வலியில் துடித்து கதறி சத்தமிட்டது.அதனை கேட்ட … Read more