கிளிஜோதிடரிடம் வீரத்தை காட்டும் திமுக அரசு – பாமக தலைவர் அன்புமணி!
கிளிஜோதிடரிடம் வீரத்தை காட்டும் திமுக அரசு – பாமக தலைவர் அன்புமணி! கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இதற்காக அங்கு வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்கு சேகரிப்பிற்கு இடையே கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அந்த ஜோதிடரும் தங்கர் பச்சான் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் தங்கர் பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இதனை … Read more