மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள் இதுதானா?!
மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள் இதுதானா?! மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அவர் வருகையை ஒட்டி அவரது தொண்டர்கள் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள். வழியெங்கும் அவர் தொண்டர்கள் பூத்தூவி வரவேற்றனர்.கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. … Read more