7 நாள் இந்த பாலை குடிங்க!உடல் சோர்வு, இரத்த பற்றாக்குறை நீங்கும்!
ஏழு நாள் தொடர்ந்து இந்தப் பாலை குடித்து வரும் பொழுது கண் பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அது மட்டும் இன்றி இடுப்பு வலியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பால் ஒரு நிவர்த்தியாக இருக்கும். அதே போல் நாள் முழுக்க வேலை செய்யும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். உடல் தெம்பு தரும். தேவையான பொருட்கள்: 1. உலர் பேரிச்சை பழம் 2. பாதாம் பருப்பு 10 … Read more